இந்திய உளவுப்படையினால் யாழிற்கு அனுப்பப் பட்ட இவரைத் தெரியுமா??

இவர்தான் மறவன்புலவு சச்சிதானந்தம்

இவர்தான் ஈழத்து சிவசேனைத் தலைவர்

இவர்தான் இந்திய உளவுப்படையால் அனுப்பி வைக்கப்பட்டிருப்பவர்.

இவருக்கு கண்ணியா பிள்ளையார் கோவில் இடிக்கப்பட்டு அதில் புத்த விகாரை கட்டப்படுவது குறித்து அக்கறை இல்லை

ஆனால் இவருக்கு பொதுபலசேனா தலைவர் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறதாம்.

ரவி சர்மா என்னும் இந்துமத ஐயர் நீண்ட காலம் சிறையில் இருக்கிறார். அவரை விடுதலை செய்யும்படி இவர் கேட்க மாட்டார்.

இவருடைய நோக்கமெல்லாம் இந்து மதத்தின் பேரால் தமிழ் பேசும் மக்களிடையே மோதல்களை உருவாக்குவதே.

அதற்காகத்தானே இவர் இந்திய உளவுப்படையினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

Balan Chandran என்பவர் தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.