ஹிஸ்புல்லா தமிழர்களுக்கு செய்த அநியாயங்களை அவரே ஒத்துக் கொள்கிறார்! காணொளி

அன்று அவர் தமிழர்களுக்கு செய்த அநியாயங்கள் அடக்கு முறைகளுக்கான தண்டனையைத் தான் இன்று அல்லா அவரிற்கு கொடுத்திருக்கிறார். என சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா என்ற முஸ்லிம் அரசியல்வாதியின் மேடைப் பேச்சுக்கள், ஊடக செவ்விகள் சிலவற்றின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவில் உள்ளன.

ஒரு முஸ்லிம் சமூகத் தலைவரான ஹிஸ்புல்லா என்கின்ற தலைவர் தனது இனம் சார்ந்த தரிசனத்தில் அன்று முதல் இன்றுவரை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து வருகின்றார்.

வடக்கு கிழக்கு பிரிக்கப்படவேண்டும், கிழக்கு மகாணம் முஸ்லிம்களுக்குரியது, கிழக்கு மாகாணம் முஸ்லிம் தலைவர் ஒருவரால் ஆளப்படவேண்டும் - இவை ஹிஸ்புல்லாவின் உறுதியான அரசியல் நிலைப்பாடாக அன்று தொட்டு இருந்து வருகின்றது.

கிழக்கில் தமிழர்கள் மீது முஸ்லீம் ஊர்காவல் படை நடாத்திய கொலைகளில் சிலதை பட்டியல் படுத்துகின்றோம்.

காத்தான்குடி... காத்தான்குடி என்று கடையை விரிக்கிற யாரும் இதுபற்றி பேசத் தயாரில்லை.

6ஆகஸ்டு 1990 - அம்பாறை திராய்க்கேணி படுகொலை – 47 தமிழர்கள்

9செப்டம்பர் 1990 - பிள்ளையாரடி, திராய்மடு படுகொலை- 198 தமிழர்கள்

20யூன் 1990 - வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை – 69 தமிழர்கள்

யூன் ஆகஸ்டு 1990 - வீரமுனை தொடர் படுகொலைகள் – 163 தமிழர்கள்

ஆகஸ்டு 1990 - நிந்தவூர் முருகன் கோவிலில் படுகொலை- 64 தமிழர்கள்

கிழக்குப்பல்கலைக்கழகப் படுகொலைகள்:1990.செப்.5 (கப்டன் முனாஸ் +மஜித் +ஏறாவூர் முஸ்லிம் ஊர்காவல் படை தலமை வகித்தது)

கல்முனை நகர் தமிழர் படுகொலை 10.07.1990

கொக்ககட்டிச்சோலை படுகொலைஇறால் பண்ணையில் 28.01.1987

இவைகள் பாதிதான் முழுவதும் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். என சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் குறித்த பதிவினை பதிவிட்டுள்ளார்.