மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜ்பக்ச

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மாலைதீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மாலைத்தீவு ஜனாதிபதி மற்றும் அந்நாட்டு அரசியல்வாதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றையதினம் மாலைத்தீவுக்கான விஜயத்தை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மாலைதீன் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் மற்றும் தற்போதைய மலைதீவின் சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீட் ஆகியோரையும் சந்தித்தக் கலந்துரையாடியுள்ளார்.