புஸ்வானமான முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டம்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் காசிம் தெரிவித்துள்ளார்.