முஸ்லிம் அரசியல் வாதிகளிற்கு கலக்கத்தை ஏற்படுத்திய செய்தி! அடுத்து என்ன நடக்கும்..

இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுவருவோரை நேரில் சந்தித்த மட்டக்களப்பு சர்வமத பேரவையின் முஸ்லிம் பிரதிநிதி கருத்து கூறுகையில் தமிழ் பிரதேச செயலகம் அம் மக்களின் உரிமை அதை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என கூறிய முஸ்லிம் பிரதிநிதி குறிப்பிட்டார்.

இன் நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்தும் இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களிற்கு இச் செய்தி பேரிடியாக மாறியுள்ளதுடன் காரிஸ் எம்.பி கடும் கொதி நிலையில் கொழும்பில் உள்ளதாக கல்முனைச் செய்திகள் கூறுகின்றன.

முஸ்லிம் சமயத்தலைவரின் தகவல் பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கத.