தமிழர்களை இப்படியா கூறுவது? கல்முனை மேயரின் பகீர் வீடியோ

மட்டக்களப்பில் நிலத்தொடர்ப்பு அற்ற கல்வி வலயம் உருவாக்க பட்ட போது தமிழர்கள் தமது பூரண ஆதரவை வழங்கி இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை ...

கிழக்கு மாகாண சபையில் 7 பேர் இருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு முதலமைச்சர் பதவியை தமிழ் தலைமைகள் வழங்கியது வரலாற்று உண்மை ...

ஆனால் இன்று முஸ்லிம் சமூகம் நியாயமான கோரிக்கைக்கு எதிராக நிற்பது வேடிக்கை ... எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் தனித்து நின்று எதையும் சாதிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ...

முஸ்லிம் மக்கள் கோரும் நிலத்தொடார்ப்பு அற்ற தென்கிழக்கு அலகு என்பது கானல் நீராக போகும் என்பதே உண்மை அதற்க்கு வழி அமைப்பவர்கள் முஸ்லிம் தலைமைகளும் துவேசிகளும் தான் ...

இதனை இந்த கல்முனை மாநகர மேயர் அறிவாரா 17வீதம் என கூச்சமில்லாமல் கூறும் இவர் மட்டக்களப்பின் நிலையை உணர்ந்தாரா சுயநலம் பிடித்த இப்படியான அரசியல் வாதிகளை நினைத்து முஸ்லிம் மக்கள் வெட்கித் தலை குனியும் நிலை உருவாகியுள்ளதாக அம் மக்கள் கூறுகின்றனர்.

பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் தலைமறைவு பதவியுடன் இந்த விடயத்தில் எதையும் கதைக்காத கணேஸ் எதற்காக.

அல்லது அவர் மதம் மாறி முஸ்லிமாக மாறி விட்டாரா என தமிழ் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.