சஹ்ரானின் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து கோடீஸ்வரன் வெளியிட்ட தீடுக்கிடும் தகவல்.!

சஹ்ரானின் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவர்கள் 185 பேரே இருக்கின்றனர் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கும் நிலையில் ஆயிரமாயிரம் பேர் இருப்பதாக கோடீஸ்வரன் தெரிவிக்கின்றார்.

அவரின் கூற்றுக்கு எந்த அடிப்படையும் இல்லை. அத்துடன் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது வியாழேந்திரன் எம்.பிக்கும் ஹரீஸ் எம்.பிக்குமிடையில் சபையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.