மஹிந்தவின் வீட்டில் அடுத்த டும்... டும்... யாருக்குத் தெரியுமா??

மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வன் யோஷித ராஜபக்சவிற்கு இன்று நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.

குடும்ப உறுப்பினர்களுடன் மிக எழிமையாக இடம் பெற்ற இன் நிகழ்வில் வெளியாட்கள் அழைக்கப் படவில்லை என கூறப்படுகிறது.

கடைசிப் புதலிவருக்கு திருமணம் இடம் பெற்ற நிலையில் இரண்டாவது புதல்வருக்கு நிச்சயதார்த்தம் இடம் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மட்டும் இன்னும் திருமனம் செய்யாமல் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.