கல்­முனை தமிழ் உப பிர­தேச செய­லக விவ­கா­ரமும் வாதப் ­பி­ர­தி­வா­தங்­களும்.!

வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் வாழும் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக தமிழ் மக்­க­ளி­னாலும் விடு­தலைப் புலி­க­ளி­னாலும் பல்­வேறு செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்கப்­பட்­டன.

இந்த சந்­தர்ப்­பங்­களில் முஸ்லிம் மக்கள் ஒரு­போதும், பௌத்த தேரர்­களை நாடிச் சென்ற வர­லா­றில்லை. இவ்­வாறு செல்­வ­தற்கு பல்­வேறு சந்­தர்ப்­பங்கள் அமையப் பெற்­றன.

எனினும் எமது சகோ­தர இன­மான தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக செயற்­படக் கூடாது என்­பதில் முஸ்­லிம்கள் கண்ணும் கருத்­து­மாக செயற்­பட்­டனர்.

எனினும், ஈஸ்டர் தற்­கொலை தாக்­கு­த­லினை சாத­க­மாகக் கொண்டு உப பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல் விட­யத்தில் சில தனி­ந­பர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்­காக முஸ்லிம் சமூ­கத்­தினை பௌத்த தேரர்­க­ளிடம் காட்­டிக்­கொ­டுக்க முயற்­சித்­த­மை­யினால் இன்று முழு தமிழ் சமூ­க­முமே தலை­கு­னிய வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.