எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

92 ஒக்ரெய்ன் பெற்றோல் 2 ரூபாவாலும், 95 ஒக்ரெய்ன் பெற்றோல் 4 ரூபாவாலும், சுப்பர் டீசல் 3 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.