யார் வந்தாலும் எமக்கு சவாலே இல்லை! மார்தட்டிக்கொள்ளும் முக்கியஸ்தர்

ஆளுநர் தரப்பில் பலர் வேட்பாளராக தம்மைக் காட்டிக்கொண்டு வருகின்றனர். தமக்கு யார் வந்தாலும் சவாலே இல்லை. ஜனாதிபதி வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாச கள­மி­றங்­கி­னா­லும் அவர் எமக்­குச் சவாலே இல்லை.

ஆளுந்­த­ரப்­பில் பலர் வேட்­பா­ள­ராக தம்மை காட்­டிக்­கொண்டு வரு­கின்­ற­னர். எனக்­குத் தெரிந்­த­வ­கை­யில் ஆறு பேர்­க­ளின் பெயர்­கள் பேசப்­ப­டு­கின்­றன.

அதில் மூவர் பிர­தா­ன­மாக இருக்­கின்­ற­னர்.சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்­றும் அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச ஆகி­யோர் பிர­தா­ன­மாக உள்­ள­னர்.

ஆனால் என்­னைப் பொறுத்­த­ வ­ரை­யில் இந்த மூவ­ரும் எமக்­குச் சவாலே இல்லை. மூவர் பற்­றி­யும் நாங்­கள் கவலை கொள்­ள­வில்லை.

இவர்­க­ளில் யார் வந்­தா­லும் நாங்­கள் வெற்­றி­ய­டை­வோம். அது­தான் நாட்­டின் இன்­றைய நிலை­யா­கும்‌ என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.