ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் இரகசிய தொடர்பை பேணிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெகு விரைவில் ஊடக சந்திப்பை நடத்தி பகிரங்க அறிவித்தலை செய்யவும் குறித்த நபர் தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.