பிரித்தானியாவின் ஈலிங் அம்மன் கோவிலில் பக்தி பாடல் பாடி அசத்திய காவல்துறை அதிகாரி

பிரித்தானியாவின் காவல்துறை அதிகாரி லண்டன் ஈலிங் அம்மன் கோவிலில் ஒரு பக்தி பாடல் பாடி பக்தி அடி ஆள்களை வியப்பில் ஆழ்த்தினார்.

கோயில் திருவிழாவிற்கு வருகை தந்த மக்கள் பார்வையிட்டு பராட்டியமை குறிப்பிடத் தக்கது.

புலம்பெயர் நாடுகளில் பல துறைகளில் இளம் தலைமுறையினர் முன்னேறி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.