தமிழீழ விடுதலை புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்தவர் கைது.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கல்முனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.