வீதியை மறித்த பிக்கு! தமிழர் ஏற்றுக்கொள்வார்களா?

பொத்துவில் பகுதியில் மண்தோண்டிச்செல்லும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் வாகனத்தை தடுக்க அருகிலுள்ள விகாரதிபதி கையாண்ட எதிர்ப்பு.

இதே மாதிரிதான் தமிழர் பகுதியான மூதூர் இறால்குழி,செங்கலடி,வாகனேரில் தொடர்ச்சியாக முஸ்லிம் உறுப்பினர்களால் மண்கடத்தல் இடம்பெறுகின்றது.

இப்படி தமிழர் செய்தால் ஏற்றுக்கொள்வார்களா?