பாகுபலி படக் காட்சி போல் வெளிவீதிவந்த நல்லுார் முருகன்! அற்புதக் காட்சிகள் இதோ

பிரதம குருக்கள் வாள் ஏந்தி வர ஏனைய குருமார் வேல்கள் தாங்கி வர 7 குதிரைகள் கனைத்து கனைத்து வர நல்லுார் முருகன் வள்ளி தெய்வானையுடன் பாகுபலி படக்காட்சி போல் வெளிவீதி வந்த அருமையான காட்சிகள்...