அமைச்சர் சஜிதை சிக்க வைப்பதில் அமைச்சர் ரவி தீவிரம்?

மத்திய கலாச்சார நிதியத்திலிருந்து காணாமல் போன 1.2 பிலியன் பணம் குறித்து விசாரிக்க குழுவொன்றை பிரதமர் ரணில் அமைத்துள்ளதாக அறிய முடிகிறது.

இந்த நிதியத்துக்கு பொறுப்பான நபராக ஐதேகவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முயற்சிக்கும் சஜித் பிரேமதாச இருக்கிறார்.

இந்த குற்றச்சாட்டை ரவி கருணாநாயக்க முன் வைத்துள்ளார்.