சந்திப்பு சாதகம்! சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளர்! ஹரின்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் நேற்று இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு மிகச் சாதகமாக அமைந்தது என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும் சில நாட்களில் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.