11 பேர் பயங்கரவாத விசாரணைகள் பிரிவிடம்

அம்பாறை காவற்துதுறை மூலம் கைது செய்யப்பட்ட ஜமாத் மில்லதே இப்றாஹீம் எனப்படும் தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 11 பேர் மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத விசாரணைகள் பிரிவிடம் ஒப்படைப்பு.