சிவாஜிலிங்கம் பெட்டி வாங்கிது கசிந்தது! ரெலோவின் புலுடா அம்பலம்

2010ஆம் ஆண்டிலிலும் சிவாஜிலிங்கம் மகிந்தவிட்ட பெட்டிய வாங்கிவிட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போதும் அவரை தமது கட்சியிலிருந்து விலக்கி விட்டதாக ரெலோ புலுடா விட்டது. பின்னர் சிவாஜிலங்கம் ரெலோவின் தவிசாளரானார்.

வெகுவிரைவில் சிவாஜிலிங்கம் ரெலோவில் சேர்த்துக்கொள்ளப்படுவார். ரெலோவின் அறிக்கை என்பதெல்லாம் வெறும் புலுடா. அதை கணக்கில் எடுக்க கூடாது.

கடந்த மாகாண சபை தேர்தலில் சிவாஜி க்கு போட்டியிட அனுமதி TELO மறுத்திருந்ததாகவும் ஆனால் மாவை ஐயா இசகு பிசகு பண்ணி ஏதோ டீல் வைச்சு போட்டியிட அனுமதி வழங்கியதாகவும் அறிந்தேன்.

எது எப்படியோ விடுதலைப்புலிகள் அமைப்பே இல்லாத சூழலில் ஏனைய மாற்று இயக்கங்கள் இன்றும் அந்த பெயரில் ஏமாற்று அரசியல் செயவதை விடுத்து அவற்றை கலைத்து விட்டு பொதுவான கூட்டாக ஒன்றுபட வேண்டும்.