கோத்தா ஜனாதிபதியானால் என்ன நடக்குமோ? வெளியன புகைப்படம்

களுத்துறை நகரினூடாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கட்சி அலுவலகம் திறக்க சென்றயிருந்தார்.

அப்போது நகரினூடாக போக்குவரத்து விதி கடைப்பிடிக்காமல் தலைக்கவசமில்லாமல் மோட்டார் வாகனத்தில் ரோஹித அபேகுணவர்தன உட்பட இருவர் சென்றுள்ளனர்.

இப்போதே இவர்கள் இப்படி செயல்படுகின்றனர். கோத்தா ஜனாதிபதி ஆகினால் இன்னும் என்ன என்னவெல்லாம் சட்டத்திற்கு புறம்பாக காணக்கிடைக்குமா? என சமூக வலைதளங்களில் குறித்த புகைப்படம் உடன் கருத்துக்களையும் பதிவிட்டுவருகின்றனர்.