தொண்டமானின் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரணில்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது குறித்து இன்று தீர்மானம் எடுக்கிறார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் எம் . பியுமான ஆறுமுகம் தொண்டமான்.

ஜனாதிபதி தேர்தலில் இ.தொ.கவின் ஆதரவு கோட்டாபயவிற்கே கிடைக்கவுள்ளதாக மஹிந்த அமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.