மைத்திரியின் விசுவாசிகள் மக்கள் வெள்ளத்தில் கோட்டாபயவின் மேடையில்

அநுராதபுரத்தில் நடைபெறும் கோட்டாபய ராஜபக்சவின் முதலாவது தேர்தல் பிரச்சார பேரணியில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.

அவர் தவிர, சு.கவின் பல பிரமுகர்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.