பரபரப்படையும் அரசியல் சூழலில்.. சிவாஜி - அனந்தி பாதுகாப்பு அமைச்சில்

இன்று காலை 10 மணிக்கு யாழில் உள்ள விடுதியொன்றில் இருவரும் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி ஆகியோர்.

இதன்போது, ஏன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினோம் என்பதை இன்று பகிரங்கமாக தெரிவிக்கவுள்ளனர்.

இதேவேளை, தமது உயிருக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அனந்தி, சிவாஜி பாதுகாப்பு அமைச்சிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர்.

அவர்களின் கோரிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகிறது விரைவில் பலத்த பாதுகாப்பு வழங்கப் பட உள்ளதாக கூறப்படுகிறத.