இளம்ஜோடியின் மோட்டார்சைக்கிளை உதைந்த பொலிஸ்காரர்களிற்கு நேர்ந்த கதி

இளம்ஜோடியொன்று மோட்டார் சைக்கிளில் சென்றபோது, போக்குவரத்து பொலிஸ்காரர் ஒருவர் அவர்களின் மோட்டார்சைக்கிளை காலால் உதைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து போக்குவரத்து பொலிஸ்காரரை சுற்றிவளைத்த மக்கள் அவருடன் தர்க்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.