ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எந்தவொரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காது எனத் தெரிய வந்துள்ளது.