மஹிந்த பிள்ளையான் - கருணாவுடன் இரசிய டீல் என்ன?

மஹிந்த ராஜபக்சவிடம் நான்கு கேள்விகளை எழுப்பியுள்ள சஜித் பிரேமதாச, அது தொடர்பில் மக்களிற்கு பகிரங்கமாக பதிலளிக்குமாறும் சவால் விடுத்துள்ளார்.

பிள்ளையானுடனான இரகசிய கொடுக்கல் வாங்கல், வரதராஜ பெருமாளுடனான கொடுக்கல் வாங்கல், கருணா அம்மானுடனான கொடுக்கல் வாங்கல், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடனான கொடுக்கல் வாங்கல் பற்றி பகிரங்கமாக குறிப்பிட முடியுமா என சவால் விடுத்துள்ளார்.