யாழ் சுண்ணாகத்தில் அபூர்வ உணவகம்! உங்களிற்குத் தெரியுமா?

இன்று சுண்ணாகத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சாப்பாடு வாங்க போயிருந்தேன் அங்கு கடையில் வைக்கப்பட்டிருந்த வாசகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

உணவை வீண் விரயம் செய்வதை தடுப்பதற்கான புதிய நல்ல முயற்சியாக காணப்பட்டது.

உணவகத்திற்கும் உரிமையாளருக்கும் எனது வாழ்த்துக்கள்ஏனைய உணவகங்களும் இவ்வாறான நடைமுறைகளை கடைப்பிடித்தால் உணவு விரையம் ஆவதை குறைக்கலாம்.

அத்துடன் இப்படியாக சிந்தித்தித்து செயற்பட்ட உணவக உரிமையாளரிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.