கல்முனைத் தமிழ் பிரதேச செயலகத்திற்கு இது தான் முடிவு! ஹக்கீம் அதிரடி அறிவிப்பு

புதிய ஜனநாயக முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்கேற்கும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் தற்போது கல்முனையில் இடம்பெற்றது.

இத் தேர்தல் பிரச்சார பொது மேடையில் சிறீலங்கா முஸ்லிம் காங்ககிரஸின் தேசிய தலைவரும் நகரத்திட்டமிடல் தேசிய நீர் வழங்கள், உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களது உரை.