வியாழேந்திரன் யார் எனும் அனைத்து இரகசியங்களும் அம்பலமாகின

கடந்த புதன்கிழமை கல்முனைப்பகுதியில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது வியாழேந்திரனை யார் வளர்த்தது... படிப்பித்தது யார் ஏன் இப்படி நன்றி கெட்டவராக மாறினார் அவரின் பிரதான நோக்கம் என்ன என்று பல வெளிவராத தகவல்களை வெளியிடுகிறார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்

மொத்தத்தில் வியாழேந்திரனின் உயர்வுக்கு காரணம் சிறிநேசன் குடும்பம் போட்ட கல்வியே பிரதான காரணம் என முதல் முறையாக தகவல் வெளியாகியுள்ளது.