கனடா பிரதமரை பார்த்து அப்படியே செய்த இலங்கை அமைச்சர்

கட்சி தாவுவதில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கா இராஜாங்க அமைச்சசு பதவிக்களை ஏற்ற பின்னர் தனது குழந்தையை அந்த கதிரையில் அமர வைத்து புகைப்படம் எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

கடந்த முறை கனடாவின் பிரதமரான ஜஸ்ரின் ட்ரூடோ தான் பதவி ஏற்ற போது தனது மகளை தனது கதிரையில் அமர வைத்து அழகு பார்த்தார் அத போல் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தனது மகளை கதிரையில் வைத்து அழகு பார்த்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சமூகத்தள வாசிகள் அரசியலில் கொள்கை இல்லாத இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்கா தான் செய்ததைக் கூட மற்றவர் செய்ததையே செய்துள்ளார் எனவே இப்படி செய்வது நல்லதல்ல சுயமாக செய்ய வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளனர்.