வடக்கில் பல ஏக்கர் நிலத்தை சிங்கள மக்களிற்கு பகிர்ந்தளிக்கும் லண்டன் வாழ் ஈழத்தமிழன்! அவசர அறிவிப்பு

தமிழ் இனத்தில் பிறந்ததை எண்ணி வெட்கி தலைகுனிகறேன் லண்டன் வாழ் ஈழத்தமிழரான சுதன் என்பவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடபகுதியிலுள்ள எனது பதினைந்து ஏக்கர் நிலத்தை சிங்கள இனத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராகிவிட்டேன் என கண்ணீருடன் கூறுகின்றார்.

அண்மையில் மண் ஏற்றும் அனுமதியை அனைவருக்கும் வழங்கியதை அடுத்து தமிழர்கள் செய்யும் அநீதியால் வேதனை அடைந்த சுதன் மன வேதனையில் வெளியிடும் கருத்துக்களாவன..