மகிந்த அரசின் அதி முக்கிய அமைச்சர் திடீர் முடிவு! சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,

பிரபர சிங்கள நாளிதழொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது, ராஜகிரிய அதி சொகுசு கட்டடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாய அமைச்சினைகொவிஜன இல்லத்துக்கு கொண்டு செல்லாத காரணத்தினாலேயே இந்த தீர்மானத்தைமேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்,

ஏற்கனவே இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள போதிலும் சிலஅதிகாரிகள் அதனை தாமதப்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார், அத்துடன் குறித்த மோசடி அதிகாரிகளுக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் அவர் கோரியுள்ளார்,