யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இப்படி ஒரு கொடூரம்! நீங்களும் போபவரா??

யாழில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் நேற்று காலை முதல் மதியம் வரை வைத்தியத்திற்காக காத்திருந்த நிலையிலும் வைத்தியம் செய்யப்படாததால் விரக்தியுற்ற முதியவர் ஒருவர் நடுவீதியில் படுத்து போராட்டம்!

பின்னர் வைத்தியசாலை ஊழியர்களால் அவர் தறதறவென இழுத்துச் செல்லப்பட்டார்.

யாழ் மாவட்டத்தில் மனிதாபிமானம் குழி தோண்டி புதைக்கப் பட்டள்ளமைக்கு இது நல்ல சான்று என மக்கள் தெரிவிக்கின்றனர்.