உதயங்க வீரதுங்க இலங்கை வருகை

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கை வருகை தந்துள்ளார்.

அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.