மஹிந்தவின் நெருங்கிய சகா சற்று முன்னர் கைது

ரஸ்யாவின் முன்னாள் உயரிஸ்தானிகர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஸ்யாவின் முன்னாள் உயரிஸ்தானிகர் உதயங்க வீரதுங்க மீண்டும் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.