ஜனாதிபதி செயலகம் முன் தற்போது பதற்றமான நிலை

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள காலி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தற்சமயம் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டு வருவதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இதனால் பொலிஸார் அந்த பகுதி வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.