மின்சாரம் பயன்படுத்தும் மக்களிற்கு முக்கிய அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆயினும், இதனால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.