அங்கொட வைத்தியசாலையில் பாதுகாப்பு உடைகளை அகற்றிவிட்டு வெளியில் நிற்கும் வைத்தியர்கள்!

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் பல முன் ஏற்பாடுக்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தொற்றிலிருந்து காப்பாற்ற மருத்துவர்கள் இரவு பகலும் போராடிவருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பட்டவர்கள் சிகிச்சையளிக்கப்பட்டுவரும் அங்கொட IDH வைத்தியசாலையில் இரவு பகலாக சிகிச்சையளிக்கும் தன்னலமற்ற வைத்தியர்கள். இவர்கள் அணியும் பாதுகாப்பு உடை அகற்றிய பின்னே வெளியில் நிற்கின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சம் இல்லமால் வைத்தியர்கள் உள்ளதாக குறித்த செயலில் மூலம் அறிய முடிகின்றது.