ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் யாழ் இளம் தாய்க்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாண பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண் ஜேர்மனியில் வைத்தியர்களின் கவனக்குறைவால் மரணமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனி நாட்டிற்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் சூழலில் அங்கு உள்ள இளைஞர் ஒருவரை சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார்

தம்பதிகள் இருவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சந்திரசிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது

மேற்கொள்ளப்பட்ட சந்திரசிகிச்சையின் தவறினால் மீண்டும் ஒரு சந்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பெண் கோமா நிலைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்நிலையில் கடந்த புதன்கிழமை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். ஜேர்மனியில் வளர்ந்த இவரின் உயிரிழப்பு உறவினர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.