மட்டக்களப்பில் கனடாவில் இருந்து வந்த தமிழர் அமைச்சரான வரலாறு!! சந்தி சிரிக்கும் அவலம்....

அமல் ஆசானின் புள்ளைங்களா வாங்க மெனே உங்க ஆசான் காமடிபண்ணுறார் பார்த்து ரசிப்போம் சீ.... சிரிப்போம்.

அமைச்சே இல்லாத சூழலில் மட்டக்களப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரான வரலாறு சந்தி சிரிக்கும் சூழல் உருவாகி உள்ளது எவ்வளவு அவமானம்... யாருக்கும் தெரியுமா இந்த நிலை...

அமைச்சுப் பதவிகளைப் பற்றி அறியாமல் அமைச்சுப்பதவிக்கு கட்சிமாறிய ஆசான் தேர்தல் காலங்களில் அவரைப்போன்ற சில்லறைகளுக்கு வேலை தருகின்றேன் என்று விண்ணப்பம் நிறப்புகின்றாராம்.

இவர் அமைச்சராவதற்கு முன் கனடா சுற்றுப் பயணம் சென்றுள்ளார் அது மட்டுமா கனடாவில் இருந்து வந்த சூடு ஆறுவதற்கு முன் வந்த உடுப்பை மாற்றாமல் என்ன அமைச்சு எனத் தெரியாமல் ஓடியவர் தான் நம்மட அமைச்சர் இது தெரியுமா உங்களிற்கு...

எது எப்படியோ மீண்டும் ஒரு சிரிப்பு அமைச்சர் வேண்டாடுமா மக்களே...