ரணிலின் வீட்டிற்குள் நுழைந்த சி.ஐ டி

குற்றப்புலனாய்வு பிரிவினர் தற்சமயம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு விரைந்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி குறித்து வாக்குமூலம் பெற சி.ஐ.டியினர் கொழும்பில் உள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.