சிறிகொத்தவில் தற்போது விசேட கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுவருகின்றது.

கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் இந்த சந்திப்பு இடமபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.