பொத்துவில் மக்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்ற அரச அதிகாரி!

இலங்கையில் பாராட்டக்கூடிய அரச அதிகாரிகளும் சிலர் உள்ளார்கள்.

அந்தவகையில், பொத்துவில் பிரதேச செயலகத்தில் காணி பிரிவில் முகமைத்துவ சேவை உத்தியோகத்தரக கடமை புரியும் கதிரேசபிள்ளை விநாயகமூர்த்தி ஜயா என்பவர் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் சேவை பொத்துவில் மக்கள் மத்தியில் மிகவும் பாராட்டை பெற்றுள்ளது.

சகல இன மக்களிடமும் மிக ஒழுக்கமான முறையிலும், அன்பாகவும் மக்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் அவர்களின் தேவைகளை அரச சட்ட திட்டங்களுக்கு அமைவாக நிறைவேற்றிக் கொடுக்கின்றனர்.

இவ்வாறான அதிகாரிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.