47 வயதான நபர் திடீர் மரணம்! முடக்கப்பட்டது யாழ்.சாவகச்சோி வைத்தியசாலையின் ஒரு பகுதி

யாழ்.சாவகச்சோி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 47 வயதான ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் வைத்தியசாலையின் வைத்தியசாலையின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது.

மேலும் வைத்திய அத்தியட்சகரினால் அலுவலகத்திற்குள் ஊழியர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது.