அம்பாறை மாவட்டத்தில் தமிழர் பகுதி பிரதான வீதியில் ஒருவர் திடீர் மரணம்

கல்முனை, காரைதீவு பிரதான வீதியில் தற்சமயம் இனந்தெரியாத வயதான நபர் ஒருவர் விழுந்த நிலையில் கிடக்கின்றார்.

மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு விரைந்த சுகாதார தரப்பினர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவு வரும்வரை காத்திருப்போம்.