திருகோணமலையில் விபத்து: உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்!

திருகோணமலையில் இரவு வேளையில் மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் ஏகாம்பரம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

பெற்றோர் விலையுயர்ந்த வாகனத்தை வாங்கிக் கொடுப்பாங்க அதன் உழைப்பின் பெறுமதி தெரிய வேணுமே!

தற்பொழுது திருகோணமலை ஏகாம்பரம் வீதியில் புத்தம் புதிய பைக் பதிவு இலக்கமே வரவில்லை ஒரு இளைஞர் அவசர சிகிச்சைப் பிரிவில்.

இவ்வளவு பணத்தைக் கொடுத்து தாய் தகப்பன் வாங்கி கொடுத்து இவர்களில் உயிருடன் உரையாடுகிறார்கள் இதை பார்க்கும் பொழுது கவலையாக உள்ளது.