இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்: பெரும் சோகத்தில் மக்கள்!

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாச காலமானார்.

இவர், தனது 98வது வயதில் காலமாகியுள்ளார். இவரின் மறைவு இலங்கை கலைஞர்கள், மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வரலாற்றில் மூத்த கலைஞர்களுள் ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாசவும் ஒருவராவார். ஊடகத்துறையில் இவரின் சேவை மிக முக்கியப் பங்குகள் வகித்துள்ளன.