இலங்கையில் இந்த ஓர் மாதத்தில் மட்டும் திடீரென அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்!

இலங்கையில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை பெப்ரவரி மாதம் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் 0.75 சதவீதமாக மரணித்தோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கொழும்பில் இன் றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார்.