சுவிட்சலாந்து தலைநகரை பிரமிக்க வைத்த ஈழத்துப் பாடகர் சாந்தனின் மகன்

சுவிற்சர்லாந்து - பேர்ன் நகரிலுள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் திருவிழா நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த ஆலய திருவிழா கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில், 26ஆம் திகதி தேர்த்திருவிழா நடத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சுவிற்சர்லாந்திலுள்ள பக்த அடியார்களின் பங்குபற்றுதலுடன் திருவிழா நிகழ்வுகள் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்திருந்த ஈழத்தின் பாடகர் சாந்தன் அவர்களின் மகனின் பாடல் அரையும் வியப்பில் ஆழ்த்தியமை குறிப்பிடத் தக்கது.


You may like this video

சுவிற்சர்லாந்தில் வியக்க வைத்த பெண்களின் செயல்